Friday, May 10, 2013

ஹைக்கூ அல்ல குக்கூ கவிதை



          அருகில் உள்ள மரங்கள் 
          
          அகன்று  செல்ல,

          தொலை தூர மரங்கள்

         துரத்தி வர,

        ரசிக்கிறேன் இயற்கையை

       ரயில் பயணங்களில்........








No comments:

Post a Comment

ஒரு ஓட்டு கிடைச்சா சித்தெறும்பு சீண்டுன மாதிரி இருக்கும்,
அதுவே ஒரு கமண்டு கெடச்சா கட்டெறும்பு கடிச்ச மாதிரி நல்லா இருக்கும்...