நில் கவனி செல்லாதே செய்.

நீங்கள் எப்போதாவது உங்கள் கேஸ் சிலிண்டரின் (expiry date’) காலக் கெடு குறித்து கேள்வி பட்டதுண்டா, உண்டெனில் கவனித்ததுண்டா?! கவனித்ததில்லையெனில் இனி கவனியுங்கள்.


அதைப்பற்றி தெரியாது என்றால் நான் சொல்கிறேன் கேளுங்கள்.
சிலிண்டரின் பிடியில் A or B or C or D-ம் அதனுடன் 2 இலக்க எண்ணும் இருக்கும்.

எ.கா:- D-06,A-13தன் பொருள்

1. A for March (First Qtr),A மார்ச் முதல் காலாண்டு்
2. B for June (Second Qtr),B ஜூன் 2-ம் காலாண்டு்
3. C for Sept (Third Qtr), C செப்டம்பர் 3-ம் காலாண்டு&
4. D for December (Fourth Qtr).D டிசம்பர் என்பதாகும்.

மேலே படத்தில் காட்டியுள்ளபடி D- 06 என்றிருந்தால் டிசம்பர் 2006-லேயே காலாவதியாகிவிட்டது என்றுபொருள். கீழே காட்டியுள்ளபடி
D-13 என்றிருந்தால் டிசம்பர் 2013-ல் காலாவதியாகும் என்றுபொருள்.
இப்படி கவனித்து வாங்கினால் மருமகள்கள் சிலிண்டர் வெடித்து காலாவதி ஆகுவது குறையும்.

எனவே நின்று கவனித்துவிட்டுச்செல்லாமல் செயல்படுங்கள்.

சமூக நலன் கருதி

---கி.கிShare/Bookmark

15 ஊக்கங்கள்:

மணிஜி said...

குட்பாய்

வால்பையன் said...

தகவலுக்கு நன்றி தல!

அகல்விளக்கு said...

வால்பையன் said...

தகவலுக்கு நன்றி தல!

repeatu...

:-)

Thamira said...

நல்ல தகவல்.

குறை ஒன்றும் இல்லை !!! said...

நண்பரே.. நீண்ட நாள் கழித்து ஒரு பதிவு வலுக்கட்டாயமாக எழுதி இருக்கிரேன்.. படித்து கருத்து சொல்லவும்!!

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

பல வருசமா உபயோகம் செய்கின்ற மிகவும் ஆபத்தான சிலின்டரில் இப்படி ஒன்று இருக்கின்றதென தெரியாது. காலாவதியாகும் மருந்துகளில் இப்போது தான் கவணம் செலுத்த தொடங்கியுள்ளனர் மக்கள். இந்த செய்தி மிகவும் பயணுள்ள செய்தி.

☀நான் ஆதவன்☀ said...

அட! நல்ல தகவல் அண்ணே

தினேஷ் ராம் said...

காலாவதி ஆனதை கவனிக்காமல் உபயோகித்தால் என்னாகும் என்று பயமுறுத்தியும் இருந்தால்.. தகவல் சென்றடைவதோடு மனதிலேயும் எப்பவும் பதியமில்ல!!

//இப்படி கவனித்து வாங்கினால் மருமகள்கள் சிலிண்டர் வெடித்து காலாவதி ஆகுவது குறையும்..

சரி.. ஆனா மருமகள்களுக்கு வெடிக்கும் சிலிண்டர்... மிக கவனமாக ஒருவரை குறி வைத்து மட்டுமே வெடிக்குதே!! அது ஏன் தல?

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

@ தண்டோரா ......

நன்றி

@வால்பையன்

வருகைக்கு நன்றி வால்

@அகல்விளக்கு

ரிப்பீட்டு நன்றிகள்

@ஆதிமூலகிருஷ்ணன்

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

//குறை ஒன்றும் இல்லை !!! said...
நண்பரே.. நீண்ட நாள் கழித்து ஒரு பதிவு வலுக்கட்டாயமாக எழுதி இருக்கிரேன்.. படித்து கருத்து சொல்லவும்!!\\

படிச்சுட்டேன் கருத்தும் போட்டுட்டேன்

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

//ஜகதீஸ்வரன் said...
பல வருசமா உபயோகம் செய்கின்ற மிகவும் ஆபத்தான சிலின்டரில் இப்படி ஒன்று இருக்கின்றதென தெரியாது. காலாவதியாகும் மருந்துகளில் இப்போது தான் கவணம் செலுத்த தொடங்கியுள்ளனர் மக்கள். இந்த செய்தி மிகவும் பயணுள்ள செய்தி.\\

முதல் வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

//☀நான் ஆதவன்☀ said...
அட! நல்ல தகவல் அண்ணே\\

நன்றி தம்பி

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

//சாம்ராஜ்ய ப்ரியன் said...
காலாவதி ஆனதை கவனிக்காமல் உபயோகித்தால் என்னாகும் என்று பயமுறுத்தியும் இருந்தால்.. தகவல் சென்றடைவதோடு மனதிலேயும் எப்பவும் பதியமில்ல!!\\

கவனிக்காவிட்டால் என்ன நடக்கும் என்பது எல்லாருக்கும் தெரிந்ததுதானே

//இப்படி கவனித்து வாங்கினால் மருமகள்கள் சிலிண்டர் வெடித்து காலாவதி ஆகுவது குறையும்..

சரி.. ஆனா மருமகள்களுக்கு வெடிக்கும் சிலிண்டர்... மிக கவனமாக ஒருவரை குறி வைத்து மட்டுமே வெடிக்குதே!! அது ஏன் தல?\\

அது பரம ரகசியம் தல

goma said...

அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய விஷயம் இது.
நன்றி.

Nathanjagk said...

அன்பு கிகி...
இது மிக முக்கியமான பயனுள்ள குறிப்பு! நன்றி!