பாதகம்



நண்பனே! உன்

தங்கையல்லாத நங்கையை - நீ

தங்கையென அழைக்கும் முன்

சிறிது யோசி

உன்னால்

அண்ணனாக மட்டும்

இருக்கமுடியுமா என்பதை.

ஏனென்று தெரியுமா நண்பனே?!

நண்பி காதலியாக மாறினால் பாதகமில்லை,

தங்கை காதலியாக மாறினால்- அது போல்

பாதகம் வேறில்லை.

ஆகையால்

நட்புடன் பழகு,

நல்லெண்ணத்துடன் பழகு.


பி.கு:-

எனது பாலிடெக்னிக் நண்பன் ஒருவன் சில அழகான பெண்களை கண்டவுடன் நீ என் சிஸ்டர் மாதிரியே இருக்க எனக்கூறி பழகி சிறிது நாட்கள் கழிந்து அவள்தான் என் காதலி என்று கூறுவான். அவனுக்கு நான் கிறுக்கிய ஆட்டோகிராஃப் (1997)



---கி.கி



Share/Bookmark

16 ஊக்கங்கள்:

Unknown said...

தல...

செம கவித..

இது சில சில்லறைங்களுக்கு ஆப்பு..!

புலிகேசி said...

உங்க பேரு நல்லாருக்கு

குறை ஒன்றும் இல்லை !!! said...

//நீங்க ஏதாவது சொன்னா மட்டும் போதும்//

ஏதாவது!!!!!போதுமா ????
:)))))

க.பாலாசி said...

//நண்பி காதலியாக மாறினால் பாதகமில்லை,
தங்கை காதலியாக மாறினால்- அது போல்
பாதகம் வேறில்லை.//

மிகவும் அழகான, சிந்திக்கதக்க வரிகள் அன்பரே...

தொடருங்கள் உங்கள் எழுத்துலக பயணத்தை...வாழ்த்துக்கள்.

வால்பையன் said...

கரிகிட்டா தான் சொல்லியிருக்கிங்க!

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

//எழில். ரா said...
தல...

செம கவித..

இது சில சில்லறைங்களுக்கு ஆப்பு..!\\

ஆப்பு இன்னும் ஸ்ட்ராங்க்கா கையில வச்சிருக்கேன்

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

//புலிகேசி said...
உங்க பேரு நல்லாருக்கு\\

வருகைக்கு நன்றி. உங்க பேரும் நல்லாத்தான் இருக்கு.

ப்ரியமுடன் வசந்த் said...

கிறுக்கனின் கிறுக்கல்

அசால்ட் மாமே.......

நல்லாயிருக்கு கவிதை

Nathanjagk said...

பெரிய்ய ஆட்டோகிராப் புயலா இருந்திருப்பீங்க ​போல.
அதைவிட பாலிடெக்னிக்லேயே கவி டெர்ரரா வேற இருந்திருப்பீங்க போல..

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

//குறை ஒன்றும் இல்லை !!! said...
//நீங்க ஏதாவது சொன்னா மட்டும் போதும்//

ஏதாவது!!!!!போதுமா ????
:)))))\\

போதாது போதாது

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

//க. பாலாஜி said...
//நண்பி காதலியாக மாறினால் பாதகமில்லை,
தங்கை காதலியாக மாறினால்- அது போல்
பாதகம் வேறில்லை.//

மிகவும் அழகான, சிந்திக்கதக்க வரிகள் அன்பரே...

தொடருங்கள் உங்கள் எழுத்துலக பயணத்தை...வாழ்த்துக்கள்.\\

உங்கள் ஊக்கங்கள் இருக்கும் வரை தொடரும் இந்த கிறுக்கல் பயணம்

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

//வால்பையன் said...
கரிகிட்டா தான் சொல்லியிருக்கிங்க!\\

நன்றி வால்

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

//பிரியமுடன்...வசந்த் said...
கிறுக்கனின் கிறுக்கல்

அசால்ட் மாமே.......

நல்லாயிருக்கு கவிதை\\

நன்றி வசந்த்

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

//ஜெகநாதன் said...
பெரிய்ய ஆட்டோகிராப் புயலா இருந்திருப்பீங்க ​போல.\\


அப்படீன்னு சொல்ல முடியாது.

//அதைவிட பாலிடெக்னிக்லேயே கவி டெர்ரரா வேற இருந்திருப்பீங்க போல..\\

ஹி ஹி அப்படியெல்லாம் இல்லை

Beski said...

பிரியும்போது அறைஞ்சு அனுப்பிருக்கீங்க போல...

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

//எவனோ ஒருவன் said...
பிரியும்போது அறைஞ்சு அனுப்பிருக்கீங்க போல...\\

ஏதோ நம்மால முடிஞ்சது