உன்னை கண்ட நாளிலே


உன்னை கண்ட நாளிலே

என் வாழ்வில் ஒரு புதிய மாற்றம்

உன்னிடம் பேசும் போதெல்லாம்

என் மனதில் ஏதோ ஒரு சந்தோசம்

நீ என் வாழ்வில் கிடைத்த

ஒரு இன்ப அதிர்ச்சி

நீ என் மனதில்

நீங்கா இடம் பெற்றிருப்பவள்

உன்னை நான் நினைக்காத

நாளோ நேரமோ இல்லை

நான் உன்னிடமிருந்து ஏதோ ஒரு

வித்தியாசமான அன்பை பெற்றுக்கொண்டேன்

நம் நட்பு காதலை விட புனிதமானது

நாம், நட்புக்கு ஒரு இலக்கணமாக இருப்போம்


பி.கு:-

ஒரு தோழிக்கு எழுதிய ஆட்டோகிராஃப்



---கி.கி



Share/Bookmark

8 ஊக்கங்கள்:

ப்ரியமுடன் வசந்த் said...

autograph நல்லாயிருக்கு எங்க கையெழுத்த காணோம்?

கி.கி.தான் கையெழுத்தா :)

குறை ஒன்றும் இல்லை !!! said...

mmmmmmm...... good.....

க.பாலாசி said...

//வித்தியாசமான அன்பை பெற்றுக்கொண்டேன்
நம் நட்பு காதலை விட புனிதமானது
நாம், நட்புக்கு ஒரு இலக்கணமாக இருப்போம்//

சரியான வரிகள்...நண்பரே....

கவிதை முழுதும் அருமை....

Beski said...

வசந்த், ராஜ், பாலாஜி,
தங்களின் வருகைக்கு நன்றி.

தற்போது அண்ணன் கிகி விடுமுறையில் வெளியூர் சென்றிருக்கிறார்.
நாமளும் கொஞ்சம் வேலைகளில் அடைபட்டிருப்பதால், பதிவுகள் இல்லை.
விரைவில் சில குமுறல்கள் வெடிக்கும்.

கார்த்திக் said...

//நம் நட்பு காதலை விட புனிதமானது.

அருமை.. அற்புதமான வரி..

jothi said...

//நட்பு காதலை விட புனிதமானது//

எதிர் பார்க்கலாமா?

எது மிக சுத்தம் காதலா நட்பா?

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

//பிரியமுடன்...வசந்த் said...
autograph நல்லாயிருக்கு எங்க கையெழுத்த காணோம்?

கி.கி.தான் கையெழுத்தா :)\\

ஹி ஹி ஆமா

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

//குறை ஒன்றும் இல்லை !!! said...
mmmmmmm...... good.....\\


நன்றி