செருப்புஇல்லாமநாமநடக்கலாம்
ஆனா ,
நாம இல்லாமசெருப்புநடக்கமுடியாது .
- தீவிரமாக யோசிப்போர் சங்கம்(எங்களுக்குவேறுஎங்கும்கிளைகள்
------------ --------- --------- --------- --------- --------- -- ------------ --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- ---இட்லிமாவைவச்சுஇட்லி போடலாம்.
சப்பாத்தி மாவைவச்சுசப்பாத்திபோடலாம் .
ஆனா ,
கடலை மாவைவச்சுகடலைபோடமுடியுமா?
- ராவெல்லாம்முழிச்சுகெடந்துயோசி
------------ --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- -- ------------ --------- --------- --------
பஸ்ஸ்டாப்கிட்டவெய்ட் பண்ணாபஸ்ஸுவரும்.
ஆனா,
ஃபுல் ஸ்டாப்கிட்ட வெய்ட்பண்ணாஃபுல்லுவருமா?
நல்லா யோசிங்க! குவாட்டர்கூடவராது!!!
-குவார்ட்டர் அடிக்க காசில்லாமல் யோசிப்போர் சங்கம்
------------ --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- ------
என்னதான்பொண்ணுங்கபைக்ஓட்டினாலு
ஹீரோ ஹோன்டா , ஹீரோயின்ஹோன்டாஆய்டாது!!
அதேமாதிரி ,
என்னதான் பசங்கவெண்டைக்காய்சாப்பிட்டாலு
லேடீஸ் ஃபிங்கர், ஜென்ட்ஸ்ஃபிங்கர் ஆய்டாது!!!
- வீட்டில் காய் வெட்டிக்கொண்டே வெட்டியாக யோசிப்போர் சங்கம்
------------ --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- ----- -----------
டிசம்பர்31க்கும்,
ஜனவரி 1 க்கும்
ஒரு நாள்தான் வித்தியாசம் .
ஆனால் ,
ஜனவரி 1க்கும்,
டிசம்பர் 31 க்கும்,
ஒரு வருசம் வித்தியாசம் .
இதுதான் உலகம்.
-வருடம் முழுதும் யோசிப்போர் சங்கம்
------------ --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --- ------------ --------- --------- --------- --
பல்வலிவந்தால்பல்லைபுடுங்கலாம் ,
ஆனாகால்வலிவந்தால்காலை புடுங்கமுடியுமா?
இல்லைதலைவலிவந்தால்தலையைதான் புடுங்கமுடியுமா?
( டேய்! எங்கஇருந்துடாகிளம்புறீங்க?!)
-வலிகளோடு யோசிப்போர் சங்கம்
------------ --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- -----
-கி.கி
திரும்பி வந்துட்டேன். ஆனா திரும்பவும் ஊருக்கு போவப்போறேன் (இம்முறை திருச்செந்தூருக்கு பரோட்டா சாப்பிட)
4 ஊக்கங்கள்:
எல்லாம் மரண மொக்கையா இருக்கே!
!@#!@$#@#$
ரொம்பவும் யோசிச்சா
மண்டையில இருக்கூரது தீர்ந்து போயிருமாம்!
//எவனோ ஒருவன் said...
எல்லாம் மரண மொக்கையா இருக்கே!\\
அப்படியா?!
//குறை ஒன்றும் இல்லை !!! said...
!@#!@$#@#$\\
புரியுது புரியுது
//வால்பையன் said...
ரொம்பவும் யோசிச்சா
மண்டையில இருக்கூரது தீர்ந்து போயிருமாம்!\\
இருந்தாதானே
Post a Comment