எதற்காகவும் நட்பை இழக்கலாகாது.
நல்ல வரிகள், இதை கோபிசெட்டிப்பாளையத்தில் ஒரு ஆட்டோவின் பின்புறத்திலிருந்து சுட்டது. என்னுடைய சுய, மற்றும் நண்பர்களின் சில நட்பு அனுபவங்களால் மேற்கண்ட வரிகளுக்கு தொடர்ச்சியாக நான் கிறுக்கியது
நட்பிற்காக எதையும் இழக்கலாம்
எதற்காகவும் நட்பை இழக்கலாகாது
ஆனால்..
நீ இழப்பதற்காகவே ஒரு நட்பு இருந்தால்
அந்த நட்பை இழப்பது நலம்.
ஏனென்றால்..
அது நட்பல்ல நயவஞ்சகம்.
பி.கு.:-
1996 ஜனவரி மாதம் கிறுக்கிய கிறுக்கல் இது.
தற்போதும் சில தீய நய வஞ்சக நட்புகளால் இழப்பை சந்திக்கும் நண்பர்களுக்கும் சகோதர சகோதரிகளுக்கும் புரிந்தால் சரி.
---கி.கி
5 ஊக்கங்கள்:
//நீ இழப்பதற்காகவே ஒரு நட்பு இருந்தால்
அந்த நட்பை இழப்பது நலம்.//
நிறைய நட்பு உருவுறதுக்கு தான் தல இருக்கு!
//நிறைய நட்பு உருவுறதுக்கு தான் தல இருக்கு!\\
அப்படி பட்டவர்களையும் நண்பர்கள் என நினைப்பது நம் அறிவீனம் அல்லவா வால்?!
//அப்படி பட்டவர்களையும் நண்பர்கள் என நினைப்பது நம் அறிவீனம் அல்லவா வால்?! //
அதெல்லாம் நான் கண்டுகிறதில்லை தல!
//அது நட்பல்ல நயவஞ்சகம்.//
சரியா சொன்னீங்க.. ஏண்ணா இப்போ தான் எனக்கு இப்படி ஒரு அனுபவம் கிடைச்சு இருக்கு..
//குறை ஒன்றும் இல்லை !!! said...
//அது நட்பல்ல நயவஞ்சகம்.//
சரியா சொன்னீங்க.. ஏண்ணா இப்போ தான் எனக்கு இப்படி ஒரு அனுபவம் கிடைச்சு இருக்கு.\\
எனக்கு 1992 விலேயே கிடச்சிடிச்சு
Post a Comment