உன் பெயரைக்கூட நான் எழுதுவதில்லை.. ஏன் தெரியுமா? "பேனா" முனை உன்னை குத்திவிடுமோ என்று..
இப்படிக்கு Spelling தெரியாமல் சமாளிப்போர் சங்கம்
அவள் என்னை திரும்பி பார்த்தாள்.. நானும் அவளைப் பார்த்தேன்.. அவள்..மறுமடியும் என்னைப் பார்த்தாள் நானும் அவளை மறுபடியும் பார்த்தேன்..
இப்படிக்கு பரிட்சையில் ஒன்னுமே தெரியாமல் திருதிரு வென முழிப்போர் சங்கம்
காதல் One Side -ஆ பண்ணினாலும் Two side-ஆ பண்ணினாலும் கடைசியா Suicide- தான் பண்ணக்கூடாது
இப்படிக்கு காதல் பற்றி Four Side-ம் யோசிப்போர் சங்கம்
அனுமதி கேட்க்கவும் இல்லை...
அனுமதி வழங்கவும் இல்லை...
ஆனால்
பிடிவாதமாக ஒரு முத்தம்..
"கன்னத்தில் கொசுக்கடி"
இப்படிக்கு புரண்டு புரண்டு படுத்து யோசிப்போர் சங்கம்
கிரிக்கெட்டில் ரன் எடுக்காமல் போனால் டக் அவுட்
ரயிலில் டிக்கெட் எடுக்காமல் போனால் வித் அவுட்
வீட்டில் கொசுவை கொல்லுவதற்கு ஆல் அவுட்
நீங்க இந்த மெயிலை அப்ரூவ் பண்ணலைன்னா நான் மூடு அவுட்
இப்படிக்கு பாசக்கார பய புள்ளைங்க சங்கம்
எப்படியும் படித்து இது மாதிரி யாரும் சிரிக்கப்போவதில்லை,
---கி.கி
|
4 ஊக்கங்கள்:
காலையில் மனம் லேசாக உதவியது!
நன்றி வால்
எல்லாம் சரி.. வீரத்திற்கு வாழ்த்துக்கள். ஆனால் 1987-1990 வரை எல்லைதாண்டி, ஈழமண்ணில் இந்தியப்படைகள் நடத்திய கொடிய பயங்கரவாதத்திற்கான நீதி இன்றும் செத்துத்தான் கிடக்கின்றதே!!!
ரசித்தேன் சிரித்தேன்
Post a Comment