1)
அன்பு என்பது ஆழ்கடல்
கரையில் நின்று தேடினால்
சிப்பிதான் கிடைக்கும்...
மூழ்கித் தேடினால்தான்
உங்களைப் போன்ற
முத்துக்கள் கிடைக்கும்.
2)
என் காதலிக்காக பூப்பறிக்கச் சென்றேன்
அப்போது பூக்கள் சொன்னது...
உன்னைக் கொல்லப் பிறந்தவளுக்காக
எங்களைக் கொல்லாதே என்று.
3)
குறை இல்லாத மனிதனும் இல்லை
குறை இல்லாதவன் மனிதனே இல்லை
அதைக் குறைக்க முடிந்தவன்தான் மனிதன்.
-புத்தர்
4)
உங்களுக்குத் தெரியுமா?
நமது உடலில் ஒரு நாளில்...
ரத்தம் 30 கோடி கி.மீ. பயணம் செய்கிறது
முடி 0.425 செ.மீ. வளருகிறது
சராசரியாக, 4800 வார்த்தைகளை வாய் பேசுகிறது
சராசரியாக, 42 லட்சம் தடவை கண் சிமிட்டுகிறது
5)
1: உங்க வீட்டுல எப்பவும் சிரிப்பு சத்தம் கேக்குதே, எப்படி?
2: என் மனைவி பாத்திரத்த தூக்கி அடிப்பா, என் மேல பட்டா அவ சிரிப்பா, படலன்னா நா சிரிப்பேன்...
தத்தூவ நேரம்...
6)
A+, B+, O+
இப்படி எவ்வளவோ ரத்தம் குடிச்சாலும்
கொசுவால
ரத்த தானம் பண்ண முடியாது.
7)
என்னதான் பிகரு அழகா இருந்தாலும்
அவ நிழல்
கருப்பாத்தான் இருக்கும்.
8)
என்னதான் டிவி விடிய விடிய ஓடினாலும்
அதால
ஒரு இஞ்ச் கூட நகர முடியாது.
9)
தூங்கப் போறதுக்கு முன்னாடி
தூங்கப் போறேன்னு சொல்லலாம்
ஆனா
எந்திரிக்கிறதுக்கு முன்னடி
எந்திரிக்கப் போறேன்னு சொல்ல முடியுமா?
10)
செருப்பு இல்லாம
நாம நடக்க முடியும்
ஆனா
நாம இல்லாம
செருப்பு நடக்க முடியுமா?
---
0 ஊக்கங்கள்:
Post a Comment