(படங்களைக் க்ளிக்கிப் பார்க்கவும்)
வேளாங்கண்ணி சர்ச்
கடற்கரை
என்ன கொடுமை சார் இது?
என்னதான் பெரிய ஓட்டல் இருந்தாலும், வேளாங்கண்ணியில் இங்கு கண்டிப்பாக ஒரு முறை சாப்பிடுவேன்...
மாதா மோர்க்கார முடவனுக்கு காட்சி கொடுத்த இடம்
இது என்ன காக்டெயில்னு தெரியல, தெரிஞ்சவங்க சொல்லவும்...
முடி எடுக்கும் இடத்தில்...
மாதா குளம்
தங்கிய இடம்...
கோவிலுக்குக் கொடுத்த தங்கத் தொட்டில்
---
8 ஊக்கங்கள்:
நானும் ஒருமுறை போய் சுற்றிப்பார்த்திருக்கிறேன்.
நிர்வாகம் நல்லா பண்ணுகிறார்கள் என்று நினைக்கிறேன். இப்ப எப்படி.
படங்கள் அருமை.
எப்பவாது விஜய பாத்துருக்கீங்களா?
வேளாங்கன்னியில......
படம் எல்லாம் நல்லா எடுத்துருக்கீங்க......
வாங்க அக்பர்,
நிர்வாகம் முன்னை விட நன்றாகத்தான் இருக்கிறது.
//படங்கள் அருமை.//
நன்றி.
//எப்பவாது விஜய பாத்துருக்கீங்களா?//
அவர் அடிக்கடி இங்க வருவாரா? எனக்குத் தெரியாது. நான் பார்த்ததில்லை.
//படம் எல்லாம் நல்லா எடுத்துருக்கீங்க......//
நன்றி மச்சான்.
படங்கள் அருமையாக இருக்கு, எங்க மாவட்ட டூரிசம் ஆச்சே !
//படங்கள் அருமையாக இருக்கு//
நன்றி கோவி.கண்ணன்
//எங்க மாவட்ட டூரிசம் ஆச்சே !//
ஓ... இது உங்க ஏரியாவா?
படங்கள் அருமை, நண்பா!
சாலையோர இட்லி / புட்டு விற்கும் கடைகளில் சாப்பிடாமல் வருவோர் எவருமில்லை. சாக்கடை நீரை சாலைகளில் வழிய விடாமலிருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
வருகைக்கு நன்றி ஜோ.
Post a Comment