1)
இளனிலயும் தண்ணீ இருக்கு
பூமிலயும் தண்ணீ இருக்கு
அதுக்காக
இளனில போரப் போட முடியுமா
இல்லன்னா
பூமிலதான் ஸ்ட்ரா போட முடியுமா?
2)
டீச்சர்: மணல் அரிப்பைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்?
குழந்தை: மண்ணுக்கு சொரிஞ்சு விட்டு நைசில் பௌடர் போட வேண்டும்.
டீச்சர்: ??
3)
காதலன்: நாம ரெண்டு பேரும் மோதிரம் மாத்திக்கலாமா?
காதலி: வேணாம்
காதலன்: ஏன்?
காதலி: உன் மோதிரம் 2 கிராம், என் மோதிரம் 4 கிராம்ல!
காதலன்: ??
4)
பொண்ணு: யூ ஸ்டுப்பிட், இடியட். நீ பைக்ல வந்த ஸ்பீட்ல என் மேல வந்து மோதிருந்தா என்ன ஆகிருக்கும்?
பையன்: நீ இவ்ளோ பேசிருக்க மாட்டடி..
5)
ரிவர்ஸ் பன்ச்:
உன்னை விரும்பும் பெண்ணை விட
நீ விரும்பும் பெண்ணை கல்யாணம் பண்ணு.
ஏன்னா...
உன்ன விரும்புனா, அந்த பொண்ணு
கண்டிப்பா
சப்ப பிகராத்தான் இருக்கும்.
6)
பஸ்ல சீட் இருந்தும்
நின்றுகொண்டே வந்தேன்.
ஏன் தெரியுமா?
சீட்டுல எல்லாரும் ஒக்காந்து இருந்தாங்க.
கடுப்பா இருக்கா?
எனக்கும் இப்படித்தான் அனுப்புறாங்க.
7)
ஒரு சைக்கிள் போகும்போது
சைக்கிள் ஸ்டாண்ட் கூடவே போகும்.
ஆனா,
ஒரு பஸ் போகும்போது
பஸ் ஸ்டாண்ட் கூடவே போகுமா?
இப்படிக்கு,
பஸ் ஸ்டாண்டுல சைக்கிள ஸ்டாண்ட் போட்டு யோசிப்போர் சங்கம்.
8)
சர்தார்: எங்க வீட்டுல கேபிள் கனெக்சன் இருந்தும் படம் பாக்க முடியல.
நம்மாளு: ஏன்?
சர்தார்: அதுக்கு என்னமோ டிவி வாங்கனுமாமே?!
நம்மாளு: ??
9)
நிலவைப் பார்
கடவுளின்
ரசனை புரியும்.
கண்ணாடியைப் பார்
கடவுளின்
காமெடி புரியும்.
10)
பையன்: அப்பா அப்பா, ஸ்கூல்ல ஒரு பிகரு என்ன அடிச்சிட்டாப்பா...
அப்பா: மிஸ் கிட்ட சொல்ல வேண்டியதான?
பையன்: அடிச்சதே அந்த பிகருதாம்ப்பா...
அப்பா: ??
-எல்.கே.ஜி. டெர்ரர்.
---
10 ஊக்கங்கள்:
எக்ஸலண்ட் ஜோக்ஸ்
/பிரியமுடன்.........வசந்த் said...
எக்ஸலண்ட் ஜோக்ஸ்//
நன்றி மச்சான்.
அருமையான் ஜோக்ஸ் தொடரவும்
வாழ்த்துக்கள்!!
//RAMYA said...
அருமையான் ஜோக்ஸ் தொடரவும்
வாழ்த்துக்கள்!!//
நன்றி ரம்யா.
கண்டிப்பா இன்னும் வரும்... இன்பாக்ஸ்ல இன்னும் நெறையா இருக்கே...
I really appreciated da jokes. continue2ryt pl. Nizam HM
I really appreciated da jokes. Contnue2ryt pl. Nizamhm
இப்பவே கண்ண கட்டுதே
romba super machi...
//sgramesh said...
இப்பவே கண்ண கட்டுதே//
வாங்க ரமேஷ்... கவனிக்காம விட்டுட்டேன். வருகைக்கு நன்றி.
//TAJ said...
romba super machi...//
வருகைக்கு நன்றி தாஜ்.
Post a Comment