1)
நான் லூசு
நான் லூசு
நாந்தான் லூசு
நான் மட்டுமே லூசு
நான் லூசு
நான் எப்போதுமே லூசு
ஓக்கே ஒக்கே, நீ இவ்வளவு தூரம் சொல்ற...
நான் ஒத்துக்கிறேன்.
2)
விண்ணைத் தொடுவதற்கு
சக்தி இருந்தால்
அங்கும் உன் பெயரை எழுதுவேன்
நீ ஒரு
ஃப்ராடு என்று
அய்யய்யோ!
சாரி, என் ஃப்ரெண்ட் என்று.
3)
காலேஜ் லொல்லு:
1: டேய் மச்சி, உனக்கு எஸெமெஸ் ஃப்ரீதான? எனக்கு மெசேஜ் அனுப்புடா...
2: தோடா... எனக்கு இன்கமிங் கூடத்தான் ஃப்ரீ, எனக்கு கால் பண்ணு பாக்கலாம்.
4)
போலீஸ்; எதுக்கு உன் லவ்வர கிணத்துல தள்ளிவிட்ட?
காதலன்: அவதான் மூனு மாசம் முழுகாம இருக்கேன்னு சொன்னா, அதான் சரி போய் முழுகுனு தள்ளி விட்டேன்.
5)
ஒரு நாள் வரும்
அப்போ ஒரு பொண்ணு உன்ன ரொம்ப லவ் பண்ணுவா
கழுத்த கட்டி புடுச்சி
கிஸ் பண்ணிக்கிட்டே சொல்லுவா...
‘ஐ லவ் யூ டாடி!’
ஓவரா திங்க் பண்ணாதடா.
6)
நெருப்பு மட்டுமல்ல
சிரிப்பும் காயப்படுத்தும்
காதலித்துப் பார்.
-வைரமுத்து
7)
எல்லாப் பெண்களுக்கும்
என்னைப் பிடிக்கும்
ஆனால்
யாரிடமும் இதுவரை சொன்னதில்லை
ஐ லவ் யூ
இப்படிக்கு,
ரோஜாப்பூ.
8)
உண்மையான அன்பிற்காக
உயிரையும் விடு
ஆனால்
உயிர் போகும் நிலை வந்தால் கூட
உண்மையான அன்பை விட்டுவிடாதே.
9)
நண்பர்களின் பிறந்த நாளை மறப்பது கூட தவறில்லை,
நண்பர்களுடன் இருந்த நாட்களை மறந்து விடாதே.
10)
இறைவன் பெயரை உச்சரிக்கும் உதடுகளை விட
மனிதனுக்கு சேவை செய்யும் கைகள் புனிதமானவை.
-அன்னை தெரசா.
---
-ஏனாஓனா.
11 ஊக்கங்கள்:
:)))))))))))))))
//நான் லூசு
நான் லூசு
நாந்தான் லூசு
நான் மட்டுமே லூசு
நான் லூசு
நான் எப்போதுமே லூசு\\
இந்த அளவு தற்பெருமை நல்லதல்ல தம்பி
குஜிலிப்பா,,,,,,,,,சூப்பர்ப் :)
//கழுத்த கட்டி புடுச்சி
கிஸ் பண்ணிக்கிட்டே சொல்லுவா...
‘ஐ லவ் யூ டாடி!’//
ஹா ஹா... ஒண்ணும் சொல்றதுக்கு இல்ல..!
செம கலக்கல்..! :)
//jothi said...
nice//
நன்றி ஜோதி.
//குறை ஒன்றும் இல்லை !!! said...
:)))))))))))))))//
வாங்க ராஜ்... எந்த smsக்கு இப்படி சிரிக்கிறீங்க?
கிறுக்கல் கிறுக்கன் said...
//நான் லூசு
நான் லூசு
நாந்தான் லூசு
நான் மட்டுமே லூசு
நான் லூசு
நான் எப்போதுமே லூசு\\
இந்த அளவு தற்பெருமை நல்லதல்ல அண்ணே!
//பிரியமுடன்.........வசந்த் said...
குஜிலிப்பா,,,,,,,,,சூப்பர்ப் :)//
நன்றி வசந்த்...
குஜிலிப்பா - கிணத்துல தள்ளி விட்டதையா சொன்றீங்க?
எழில். ரா said...
//‘ஐ லவ் யூ டாடி!’//
ஹா ஹா... ஒண்ணும் சொல்றதுக்கு இல்ல..!
செம கலக்கல்..! :)//
:)))) சொந்த அனுபவமா?
The hands that help are holier than the lips that pray was told by Robert Green Ingersoll and not by Mother Theresa
//The hands that help are holier than the lips that pray was told by Robert Green Ingersoll and not by Mother Theresa//
நன்றி அனானி.
நான் இணையத்தில் தேடிப்பார்த்தேன். பெரும்பாலும் சாய்பாபா சொன்னதாகவே இருக்கிறது. ஒரே ஒரு இடத்தில் மட்டும் கண்டேன், இவர் சொன்னதாக.
Post a Comment