நண்பர்களே இது என் அறிமுக கிறுக்கல்

இந்த கிறுக்கனின் 13-ஆம் வயதில் இருந்து கண்ணில் படும் அழகு, அவலம், நன்மை, தீமை, சமுதய சீர்கேடு, மற்றும் அன்றாட நிகழ்வுகளில் மனதை பாதித்தவை காகிதத்தில் கிறுக்கல்களாக வெளிப்படும். அவற்றை வெகு சில நண்பர்களுக்கு மட்டும் காட்டுவேன். ஆனால் என் நண்பனின் வற்புறுத்தலால் இந்த கிறுக்கல் கிறுக்கனின் கிறுக்கல்களை இவ்விணையதளத்தில் கிறுக்குகிறேன். உங்கள் ஆதரவையும், எதிர்ப்பையும் பின்னூட்டத்தில்
கிறுக்குங்கள்


இப்படிக்கு,
கி.கி


Share/Bookmark

8 ஊக்கங்கள்:

RAMYA said...

நல்லாத்தான் எழுதறீங்க அப்புறம் என்ன??

எழுதுங்க எல்லாரும் படிப்பாங்க.

இன்றைய கிறுக்கல்கள்தான் நாளைய சரித்திரமாக மாற வாய்ப்பு இருக்கு.

எழுதுங்க வாழத்துக்கள்!!

Beski said...

வாழ்த்துக்கள் அண்ணே.

கிருக்குங்க, சாரி, கலக்குங்க.

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

ரம்யாவுக்கு என் நன்றிகள்

ரவி said...

கிறுக்குங்க சாமீ...படிக்குறோம்.........

ஆ.ஞானசேகரன் said...

வாருங்கள் எழுதுங்கள்

கிரி said...

வாழ்த்துக்கள் :-)

இதை கொஞ்சம் தாமதமா சொல்றீங்களோ!

எழில் said...

அண்ணாச்சி..

வாங்க.. வந்து ஜோதியில ஐக்கியமாகுங்க..

பதிவர் உலகில் காலடி எடுத்து வைத்திருக்கும் தங்களை அன்புடன் வரவேற்கின்றேன்.. தொடர்ந்து எழுதுங்கள்.

என்னோட மாப்புக்கு நீங்க நல்ல கூட்டாளிதான்.. :)

அன்புடன்,
எழில்

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

// எழில் said...
என்னோட மாப்புக்கு நீங்க நல்ல கூட்டாளிதான்.. :)\\

நன்றி மாப்பு