+2 கவிதைகள் - கடவுள்

காதலியே,
நீ என்ன
நிலவும் சூரியனும்
கலந்த கலவையா?
நினைக்கையில்
இன்பமும் தருகிறாய்
துன்பமும் தருகிறாய்.
புதுவித கிரகமே,
என்னைப் பிடித்த கெரகமே!
கடவுளானாய் என்னுள்ளே,
உன் மனம்
கல்லானதாலா!

Share/Bookmark

0 ஊக்கங்கள்: