+2 கவிதைகள் - மனச்சாரம்

நேற்று,
உன்னை நினைத்தேன்.
இன்று,
உன்னை நினைக்கிறேன்.
நாளை,
என் உயிர் உள்ள வரை
உன்னை நினைத்துக் கொண்டே இருப்பேன்.

(இன்னும் கொஞ்சம் ஓவரா வேனும்னா, செத்தாலும் உன்னை நினைத்துக் கொண்டே இருப்பேன்னு வச்சுக்கலாம்)

Share/Bookmark

0 ஊக்கங்கள்: