க்ளிக் - மாமல்லபுரம்

(படங்களைக் க்ளிக்கிப் பார்க்கவும்)


ஐந்து ரதம் - இது ஒரே பாறையைக் குடைந்து உருவாக்கப் பட்ட ஐந்து தேர் போன்ற கோவில்கள் - நம்ப முடிகிறதா?

கடற்கரைShare/Bookmark

4 ஊக்கங்கள்:

துளசி கோபால் said...

அட்டகாசமான படங்கள்.

தேவைப்பட்டால் சுட்டுக்கலாமா?

Beski said...

//அட்டகாசமான படங்கள்.//
நன்றி.

//தேவைப்பட்டால் சுட்டுக்கலாமா?//
தாராளமாக...

Unknown said...

ஹ்ம்ம்.. வீக் எண்ட் நல்லா பொழுது பொகுதுன்னு தெரியுது..!! :) Enjoy..!

Beski said...

அட நீங்க வேற...
இதெல்லாம் வீக் டேய்ஸ்தான்... வீக் எண்ட் பின்னாடி வருது...