(படங்களைக் க்ளிக்கிப் பார்க்கவும்)
மாமல்லபுரம் அருகிலுள்ள சென்னை முதலைப் பண்ணையில் எடுத்த படங்கள். நுழைவுக்கட்டணம் தலைக்கு 30 ரூபாய்.
முதலைகள் பெரும்பாலும் அசையாமலேயே கிடக்கும். 60 ரூபய் கொடுத்தால் கொஞ்சம் உணவு போடுவார்கள், அப்போது கூட்டம் கூட்டமாக ஓடி வருவது பார்ப்பதற்கு பயங்கரமாய் இருக்கும்.
முதலைக் குட்டி, பாம்பு கையில் வைத்துப் படம் எடுக்க 30 ரூபாய்.
தண்ணீருக்குள் உள்ளவற்றைப் பார்ப்பதர்க்கு வசதி செய்யப்பட்டுள்ளது.
பிரகாஷ்ராஜ் பற்றிய நிகழ்ச்சி, வசந்த் டிவிக்காக...
2 ஊக்கங்கள்:
நல்லா ஊர் சுத்துறீர்ருய்யா..! :)
படங்கள் நல்லா இருக்கு..!!
நன்றி எழில்.
அத ஏன் மச்சான் கேக்குறீங்க...
நா ரொம்ப பிசி...
இந்த வாரம்தான் கொஞ்சம் ப்ரீ ஆனேன். அதான் மொத்தமா ஏத்திட்டு இருக்கேன்.
Post a Comment