க்ளிக் - மெரினா...

(படங்களைக் க்ளிக்கிப் பார்க்கவும்)

Share/Bookmark

8 ஊக்கங்கள்:

rameshkar said...

Intha photos ellam epom (date) eduthathu .

எவனோ ஒருவன் said...

போன வாரம்... 24 ஜூன் 2009

rameshkar said...

nanri

சகாதேவன் said...

4வது படம் நல்ல ஆங்கிள்.
அன்னாசி வெட்டியிருப்பது அழகு.
கடல் மணலா, மணற்கடலா?
எத்தனை பலூன் சுட்டீர்கள்
(ஏர் கன்னில்தான்)
சகாதேவன்

எவனோ ஒருவன் said...

//4வது படம் நல்ல ஆங்கிள்.//
அதை எடுத்தது நான் அல்ல... ஹி ஹி ஹி...

//அன்னாசி வெட்டியிருப்பது அழகு//
அவர்கள் திறமைதான்.

//கடல் மணலா, மணற்கடலா?//
ம்ம்ம்...

//எத்தனை பலூன் சுட்டீர்கள்//
நமக்கு காட்சிகளைச் சுடுவதைத் தவிர வேறெதிலும் ஈடுபாடு இல்லை.

நன்றி.

எழில். ரா said...

மெரினாவின் அழகை அழகாக சுட்டத் இன்னும் அழகு...!

எவனோ ஒருவன் said...

நன்றி எழில்.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.