மேட்டரே இல்லாமல் - அடுத்தது என்ன?

மேட்டரே இல்லாம பதிவு போடுவது எப்படி?
மேட்டரே இல்லாம மீள் பதிவு போடுவது எப்படி?
மேட்டரே இல்லாமல் தொடர் பதிவு போடுவது எப்படி?
இவர்களுக்கு இது ஒரு மேட்டர் அல்ல


இப்படியே போய்கிட்டு இருந்தா... இப்படி கூட வரலாம்.
---

மேட்டரே இல்லாமல் பின்னூட்டம் போடுவது எப்படி?
மேட்டரே இல்லாமல் மொக்கை போடுவது எப்படி?
மேட்டரே இல்லாமல் மொட்டை போடுவது எப்படி?
மேட்டரே இல்லாமல் மோட்டார் போடுவது எப்படி?
மேட்டரே இல்லாமல் கதை எழுதுவது எப்படி?
மேட்டரே இல்லாமல் கவிதை எழுதுவது எப்படி?
மேட்டரே இல்லாமல் கட்டுரை எழுதுவது எப்படி?
மேட்டரே இல்லாமல் சிறுகதை எழுதுவது எப்படி?
மேட்டரே இல்லாமல் தொடர்கதை எழுதுவது எப்படி?
மேட்டரே இல்லாமல் விமர்சனம் எழுதுவது எப்படி?
மேட்டரே இல்லாமல் கலாய்ப்பது எப்படி?
மேட்டரே இல்லாமல் மேக்கப் போடுவது எப்படி?
மேட்டரே இல்லாமல் ஒன்னுக்குப் போவது எப்படி?
மேட்டரே இல்லாமல் பரிட்சை எழுதுவது எப்படி?
மேட்டரே இல்லாமல் பாஸாவது எப்படி?
மேட்டரே இல்லாமல் கட் அடிப்பது எப்படி?
மேட்டரே இல்லாமல் டைம்பாஸ் பண்ணுவது எப்படி?
மேட்டரே இல்லாமல் மேலே பார்ப்பது எப்படி?
மேட்டரே இல்லாமல் படம் வரைவது எப்படி?
மேட்டரே இல்லாமல் படம் பார்ப்பது எப்படி?
மேட்டரே இல்லாமல் படம் எடுப்பது எப்படி?
மேட்டரே இல்லாமல் வேடிக்கை பார்ப்பது எப்படி?
மேட்டரே இல்லாமல் கடன் வாங்குவது எப்படி?
மேட்டரே இல்லாமல் கடன் கொடுப்பது எப்படி?
மேட்டரே இல்லாமல் காதலிப்பது எப்படி?
மேட்டரே இல்லாமல் கடலை போடுவது எப்படி?
மேட்டரே இல்லாமல் காதலியைக் கழட்டி விடுவது எப்படி?
மேட்டரே இல்லாமல் காதலனைக் கழட்டி விடுவது எப்படி?
மேட்டரே இல்லாமல் கல்யாணம் செய்வது எப்படி?
மேட்டரே இல்லாமல் கால்ல விழுவது எப்படி?
மேட்டரே இல்லாமல் போட்டி வைப்பது எப்படி?
மேட்டரே இல்லாமல் போட்டி போடுவது எப்படி?
மேட்டரே இல்லாமல் கோபப்படுவது எப்படி?
மேட்டரே இல்லாமல் அன்பாய் இருப்பது எப்படி?
மேட்டரே இல்லாமல் அடாவடி பண்ணுவது எப்படி?
மேட்டரே இல்லாமல் முத்தம் கொடுப்பது எப்படி?
மேட்டரே இல்லாமல் சத்தம் போடுவது எப்படி?
மேட்டரே இல்லாமல் அமைதியாய் இருப்பது எப்படி?
மேட்டரே இல்லாமல் குதிப்பது எப்படி?
மேட்டரே இல்லாமல் அழுவது எப்படி?
மேட்டரே இல்லாமல் சிரிப்பது எப்படி?
மேட்டரே இல்லாமல் நடப்பது எப்படி?
மேட்டரே இல்லாமல் ஓடுவது எப்படி?
மேட்டரே இல்லாமல் நீந்துவது எப்படி?
மேட்டரே இல்லாமல் பைக் ஓட்டுவது எப்படி?
மேட்டரே இல்லாமல் கார் ஓட்டுவது எப்படி?
மேட்டரே இல்லாமல் ஓட்டுவது எப்படி?
மேட்டரே இல்லாமல் தூங்குவது எப்படி?
மேட்டரே இல்லாமல் மூச்சு விடுவது எப்படி?
மேட்டரே இல்லாமல் கேள்வி கேட்பது எப்படி?
மேட்டரே இல்லாமல் யோசிப்பது எப்படி?
மேட்டரே இல்லாமல் அடி வாங்குவது எப்படி?

---

இதே மாதிரி உங்களுக்கு தோனுறத பின்னூட்டத்துல சொல்லுங்க...

Share/Bookmark

2 ஊக்கங்கள்:

Unknown said...

"மாப்புள மொக்கச்சாமி"னு பேரெடுக்க இந்த பதிவாய்யா? நடத்துங்க..!

Beski said...

ஏய்... நானும் மொக்கதான், நானும் மொக்கதான்...

எல்லாரும் பாத்துக்குங்க... நானும் மொக்க பதிவு போட்டுருக்கேன்...