முதலைகள் பெரும்பாலும் அசைவற்றே கிடக்கின்றன. அவற்றை அசைய வைத்துப் பார்க்கவேண்டுமென்றால், அங்குள்ள ஊழியர்களிடம் 60 ரூபாய் கொடுத்தால் போதும், சிறிது உணவு போடுவார்கள். அந்தக் காட்சிதான் இது...
---
தண்ணீருக்கு அடியில் உள்ளதைப் பார்ப்பதற்கு ஏற்ப, இது போன்ற கண்ணாடி வழியே பார்க்கும் வசதி உள்ளது. இதனுடன் இருக்கும் முதலை, இந்த ஆமையை ஒன்றும் செய்யவில்லை. விசாரித்ததற்கு அங்குள்ள ஊழியர் சொன்னார்... ’இந்த வகை முதலைகள் மீனைத் தவிற வேறெதையும் உண்ணாது... ஒரு மனிதன் மாட்டினால் கூட கடிக்குமே தவிற விழுங்கி விடாது... வேணும்னா உள்ள போயிப் பாருங்களேன்...’
சரிதான்.
0 ஊக்கங்கள்:
Post a Comment