எனக்கு வந்த கு.த.சே.கள்... - 3

1)
மனைவி:
நான் உங்க கிட்ட ஒன்னு சொல்லுவேன், நீங்க அடிக்கக் கூடாது.

கணவன்:
சொல்லு, அடிக்க மாட்டேன்.

மனைவி:
நான் கர்ப்பமா இருக்கேன்.

கணவன்:
இதுக்காக நான் ஏன் அடிக்கப் போறேன், நல்ல விசயம்தானே!

மனைவி:
நான் காலேஜ் படிக்கும்போது இதையேதான் என் அப்பாகிட்ட சொன்னேன், அவர் அடிச்சாரு, அதான்.

--

2)
New addition to Newton's Law of Motion:
"Loose Motion" can never be done in 'Slow Motion'.

--

3)
மெழுகுவர்த்திக்கு உயிர் கொடுக்க
உயிர் விட்டது
தீக்குச்சி.
அதை நினைத்து நினைத்து
உருகியது
மெழுகுவர்த்தி.

--

4)
What is easy and what is difficult?

Easy is to judge others mistakes,

Difficult is to recognize our own mistake.

--

5)
சிஸ்டர் ப்ராப்ளமா
‘பாசமலர்’ பாரு

பிரதர் ப்ராப்ளமா
‘வானத்தப் போல’ பாரு

லவ் ப்ராப்ளமா
‘காதல்’ பாரு

லவ் பண்ற பொண்ணு ப்ராப்ளமா
அவ தங்கச்சிய பாரு.

--

6)
வெற்றி என்பது உன் நிழல் போல
நீ அதைத் தேடிப் போக வேண்டியதில்லை.

நீ வெளிச்சத்தை நோக்கி நடக்கும்போது
உன்னுடன் வரும்.

--

7)
உண்மை சொல்ல கண்கள்
பொய் சொல்ல பெண்கள்
அதை நம்பும் ஆண்கள்.

உண்மை சொன்ன கண்கள் சிறையறையில்
பொய் சொன்ன பெண்கள் மணவரையில்
நம்பிய ஆண்கள் கல்லறையில்.

--

8)
The happiness of your life depends upon the quality of your thoughts.
But
the quality of your thoughts depends on the persons whom you meet in your life.

--

9)
சைட்டடித்து வாழ்வாரே வாழ்வர், லவ்செய்வோர்
ஃபீல் பண்ணியே சாவர்.
-லவ்வள்ளுவர்.

--

10)
3 tips to play a safe game of life:
-Don't make promises when you are in joy
-Don't reply when you are sad
-Don't take decision when you are angry

--

Share/Bookmark

20 ஊக்கங்கள்:

முரளிகண்ணன் said...

அருமையான தொகுப்பு

சென்ஷி said...

நல்லா இருக்குங்க :))

சுரேஷ் கண்ணன் said...

:-)

dondu(#11168674346665545885) said...

Sehr gut!

Dondu N. Raghavan

எவனோ ஒருவன் said...

நன்றி முரளிகண்ணன்

எவனோ ஒருவன் said...

நன்றி சென்ஷி

எவனோ ஒருவன் said...

நன்றி சுரேஷ் கண்ணன்

எவனோ ஒருவன் said...

நன்றி dondu(#11168674346665545885),

இதுக்கு நீங்க தமிழ்லயே ஏதாவது சொல்லிருக்கலாம், கொஞ்சம் வெளங்கிருக்கும்.

Anbu said...

:-)))

THANGA MANI said...

வெற்றி என்பது உன் நிழல் போல
நீ அதைத் தேடிப் போக வேண்டியதில்லை.

நீ வெளிச்சத்தை நோக்கி நடக்கும்போது
உன்னுடன் வரும்.
_________________________________________________
நன்று

எவனோ ஒருவன் said...

நன்றி Anbu

எவனோ ஒருவன் said...

நன்றி THANGA MANI

இது திரு.அப்துல்கலாம் சொன்னது... நல்லாருக்குல!

பிரியமுடன்.........வசந்த் said...

//1)
மனைவி:
நான் உங்க கிட்ட ஒன்னு சொல்லுவேன், நீங்க அடிக்கக் கூடாது.

கணவன்:
சொல்லு, அடிக்க மாட்டேன்.

மனைவி:
நான் கர்ப்பமா இருக்கேன்.

கணவன்:
இதுக்காக நான் ஏன் அடிக்கப் போறேன், நல்ல விசயம்தானே!

மனைவி:
நான் காலேஜ் படிக்கும்போது இதையேதான் என் அப்பாகிட்ட சொன்னேன், அவர் அடிச்சாரு, அதான்.//

இது தான் டாப் தல

கலையரசன் said...

10தும் பத்து முத்து!
அருமைய்யா... அருமை!

எவனோ ஒருவன் said...

நன்றி பிரியமுடன்.........வசந்த்,
//இது தான் டாப் தல//
அதான் மொதல்ல இருக்கு...

நன்றி கலையரசன்

'இனியவன்' என். உலகநாதன் said...

நண்பா, சூப்பரா இருக்கு.

'இனியவன்' என். உலகநாதன் said...

நண்பா, சூப்பரா இருக்கு.

தொடருங்க.

எவனோ ஒருவன் said...

ரொம்ப நன்றி,
'இனியவன்' என். உலகநாதன்.

துபாய் ராஜா said...

"லவ் பண்ற பொண்ணு ப்ராப்ளமா
அவ தங்கச்சிய பாரு."

லவ் பண்ற பொண்ணுக்கு அழகான தங்கச்சி இருக்கான்னு முதல்ல பார்க்கனும் தல

எவனோ ஒருவன் said...

நன்றி துபாய் ராஜா,

நீங்க அதுக்கும் அட்வான்ஸா போறீங்களா? ஓக்கே ஓக்கே.