+2 கவிதைகள் - கடைசி வரை...

வளரும் வரை அப்பா
பார்க்கும் வரை காதலி
கல்யாணம் வரை அம்மா
தடுக்கும் வரை சொந்தம்
கடைசி வரை.... நண்பன்.

Share/Bookmark

0 ஊக்கங்கள்: