திருச்செந்தூர், திருநெல்வேலி - க்ளிக்

(படங்களை க்ளிக்கிப் பார்க்கவும்)
திருச்செந்தூர்மேலே இருப்பது திருச்செந்தூர் கடற்கரையின் ஒரு பகுதி, ஆள் நடமாட்டம் அதிகம் இருக்காது, ஒரு காலத்தில் இதுதான் எங்களது குட்டிச்சுவர் ஏரியா.மேலே உள்ள படங்களும் திருச்செந்தூர்தான். கோவிலுக்கு சற்று தள்ளி உள்ள பகுதி. ஒரு காலத்தில் இங்கு இப்படி கற்கள் இருக்காது. ஒரு சிறிய காலனி இருந்தது பல குடும்பங்களுடன். சுனாமியால் அனைத்தும் அடித்துச்செல்லப்பட்டது. அதன்பின் கற்களால் ஆன இந்த தடைச்சுவர் எழுப்பப்பட்டுவிட்டது. பார்க்க அருமையாய் இருக்கிறது, ஆனால் இதன்பின் பல குடும்பங்களின் சோகக் கதைகள் இருக்கும்.


திருநெல்வேலி


மேலே உள்ள படங்கள், திருச்செந்தூரிலிருந்து திருநெல்வேலி செல்லும்போது எடுக்கப்பட்டவை... செய்துங்கநல்லூர் தாண்டியவுடன்... வானிலை ஆராய்ச்சி மையம் என நினைக்கிறேன். "பூமத்திய ரேகை மற்றும் புவிகாந்த ஆராய்ச்சி மையம்" - பின்னூட்டத்தில் சொன்ன மதன் அவர்களுக்கு நன்றி.

மேலே உள்ளவை, திருநெல்வேலி ரயில் நிலையத்திலும், ரயில் கிளம்பிய பின்னும் எடுக்கப்பட்டவை.

Share/Bookmark

22 ஊக்கங்கள்:

துளசி கோபால் said...

nice

மாதேவி said...

படங்கள் நன்று. திருச்செந்தூர் முருகனைப் பார்த்ததுண்டு.

திருநெல்வேலி என்றாலே அல்வா ஞாபகம் வருகிறது. இது மின் நிலையமா?

லவ்டேல் மேடி said...

நட்பு.... படம் எல்லாமே சூப்பர் .... !! ஆனா ஒரு சின்ன திருத்தம்....!! அந்த இடங்களின் பெயர்... ரயில் நிலையத்தின் பெயர்... எல்லாமே போட்டா கொஞ்சம் சிறப்பா இருக்கும்....!!!


வாழ்த்துக்கள்.......!!

எவனோ ஒருவன் said...

நன்றி துளசி கோபால்.

நன்றி மாதேவி.
தகவல்களை சேர்த்துவிட்டேன்.

நன்றி லவ்டேல் மேடி.
இப்போ ஓக்கேயா?

துபாய் ராஜா said...

நல்ல படங்கள்.நம்ம ஊரை இன்னும் கொஞ்சம் பசுமையா காமிச்சிருக்கலாம்.

எவனோ ஒருவன் said...

கண்டிப்பாக முயற்சி செய்கிறேன்.

நன்றி துபாய் ராஜா.

Anonymous said...

//செய்துங்கநல்லூர் தாண்டியவுடன்//

"அது" வானிலை நிலையமும் இல்லை ....மின் நிலையமும் இல்லை....அது மத்திய அரசின் "பூமத்திய ரேகை மற்றும் புவிகாந்த ஆராய்ச்சி மையம்".

திருச்செந்தூர் மற்றும் திருநெல்வேலி படங்களை கண்ணில் காட்டியமைக்கு நன்றி !

-மதன்
(சொந்த ஊர்: செய்துங்கநல்லூர் , ஆனா இப்போ வேலை செய்றது பெங்களூர்)

எவனோ ஒருவன் said...

நன்றி மதன்.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

ஞாபகம் வருதே
சொந்த ஊரைப் பார்க்கயிலே

எழில். ரா said...

தரமான புகைபடங்கள்.. எண்ணியல் படக்கருவி உபயோகித்தீரா?

எவனோ ஒருவன் said...

Starjan ( ஸ்டார்ஜன் ),
சொந்த ஊர் எதுவோ?

எவனோ ஒருவன் said...

எழில். ரா,
தமிழில் கேட்கவும்.

ஒன்னுமே புரியல...

அக்பர் said...

படங்கள் அருமை

இப்படி பின்னாடி திரும்பி போஸ் கொடுத்தா எப்படி

எவனோ ஒருவன் said...

அது நா இல்லப்பா...

எப்பவும் நாதான் படம் எடுப்பேன், நா போட்டோல இருக்குறது ரொம்ப அரிதே...

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

திருநெல்வேலி

நம்ம‌

ஊர்

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

நம்ம‌

வீட்டுக்கு

வந்துட்டு

போங்க...

www.ensaaral.blogspot.com

சகாதேவன் said...

நான் இப்போ சிகாகோவில் மகள் வீட்டில் இருக்கிறேன்.அக்டோபரில் அந்ததும் சொல்கிறேன். நெல்லை வரும்போது சந்திக்கலாம்

சகாதேவன்

எவனோ ஒருவன் said...

Starjan ( ஸ்டார்ஜன் ),
ஊருப்பக்கம் வரும்போது சொல்லுங்க.

உங்க வீட்டூக்கு வந்தச்சு...

எவனோ ஒருவன் said...

சகாதேவன்,
கண்டிப்பாக சந்திக்கலாம்.

Njoy said...

super shorts

Njoy said...

super shorts

எவனோ ஒருவன் said...

நன்றி.