அவள் என்னைப் பார்த்து சிரித்தாள்,
அவள் கன்னத்தில் குழி விழுந்தது.
நான் அவளைப் பார்த்து சிரித்தேன்,
என் வாழ்க்கையே குழியில் விழுந்தது.
-
சுகங்களை மட்டும் பகிர்ந்து கொள்வதை விட
சோகங்களையும் பகிர்ந்து கொள்ளும் அன்பே
என்றும் உண்மையானது.
-
Criminal escaped!
USA Police:
We will catch him in a day.
Scotland Police:
We will catch him within an hour.
Tamilnadu Police:
சட்டம் தன் கடமையைச் செய்யும்.
-
Silence is the
best answer
for all questions.
Smiling is the
best reaction
in all situations.
-
உன் நட்பு இருக்கும் வரை
எமன் கூட என்னை எதுவும் செய்ய முடியாது.
உன் நட்பை மறக்கும் போது
கடவுள் கூட என்னைக் காப்பாற்ற முடியாது.
-
ஒரு முறை வந்தால்
கனவு.
இரு முறை வந்தால்
ஆசை.
பல முறை வந்தால்
லட்சியம்.
கனவு காணுங்கள்
-அப்துல் கலாம்
-
இன்று வரும்
துன்பஙளைக் கண்டு
ஒளிந்து கொண்டால்,
நாளை வரும்
இன்பங்களை
யார் வரவேற்பது?
-
ஒருவர்: ஒரு ஊர்ல ஒரு வயசான பாட்டி இருந்தாங்க...
சர்தார்: போங்க சார், பொய் சொல்லாதீங்க... ஒரு வயசுல எந்த ஊர்லயும் பாட்டி இருந்துருக்க மாட்டாங்க...
-
பல மணி நேரம் பேசும்
உதடுகளை விட
சில நிமிடங்கள் நினைக்கும்
இதயத்துக்குதான்
பாசம் அதிகம்
-
PAINS
P_ositive
A_pproach
I_n
N_egative
S_ituation...
with these pains one can surely win and get gain in life.
0 ஊக்கங்கள்:
Post a Comment