+2 கவிதைகள் - காதல்

மறக்க வேண்டுமென்று
மீண்டும் அதையேதான் நினைக்கிறேன்.
மறக்க முடியவில்லை
என்பதை விட
மறப்பதற்கு மனமில்லை
என்பதுதான் உண்மை.

Share/Bookmark

4 ஊக்கங்கள்:

மயாதி said...

mmmmuah....
not for u , for ur poem

Beski said...

நன்றி.
உங்களைப் பற்றி உங்கள் கவிதைகள் சொல்லுகின்றன...

Chitrasekar @ Lattu said...

Really Super..... Marakka Muthiyatha Kavithai....

Beski said...

நன்றி சித்ரசேகர் (பேர் சரியா?)