எனக்கு வந்த கு.த.சே கள்...

வாழைப்பழம் சாப்பிட்டுவிட்டு
தோலை மட்டும்தான்
உனக்குத் தருவேன்.
ஏன்னா...





தோள் கொடுப்பவந்தான்
உண்மையான தோழன்.

நோ, நோ, டோண்ட் கிரை.

--

ஆள் 1: அந்த புக் என்ன விலை
ஆள் 2: 499 ரூபாய்
ஆள் 1: சொல்லிக் குடுங்க...
ஆள் 2: சாரி சார், நாங்க புக்க விக்க மட்டும்தான் செய்றோம், சொல்லித் தர முடியாது.

--

A for Apple

B for Big Apple

C for Chinna Apple

D for Double Apple

E for Ennoru Apple

F for First sonna Apple
.
.
By
LGK Rowdi Group

--

சுமை தெரியாத நம் நட்பை
இமை போல காப்போம்
சிறகு ஒடியும் வரை
ஒன்றாய் பறப்போம்
சிறகு ஒடிந்த பின்
ஒன்றாய் இருப்போம்

--

அவன்: எங்க வீட்டுல நேத்து பாம்பு வந்துருச்சு
பாம்பாட்டிய கூப்டு அடிச்சோம்
சர்தார்: அட பாவிகளா
பாம்பு வந்ததுக்கு ஏண்டா பாம்பாட்டிய அடிச்சீங்க?!

--

Morning Voices

UK: Hi Dear

USA: Good Morning

China: Mehow

Japan: Shanhow

Italy: Manichi

France: Sanchay

But in
Tamilnadu: சனியனே.... 7 ஆச்சி, எந்திரி...

--

மாணவன்: சார், என் தலைல எறும்பு ஏறுது பாருங்க

ஆசிரியர்: அத நா ஏண்டா பாக்கனும்?

மாணவன்: என் தலைல எதுவும் ஏறாதுனு சொன்னீங்களே!...

--

The greatest gift
you can give to someone
is your time
because
you are giving them
a portion of the life
that you will never get back.

--

Excellent words:
Marrying a Girl or Boy for their Beauty
is like
buying a house for it's paint.
-SHAKESPEARE

--

Love is the
second mistake of GOD.
And
women are the first.
But
the fact is
both are Beautiful mistakes
-SHAKESPEARE

--

Share/Bookmark

6 ஊக்கங்கள்:

ப்ரியமுடன் வசந்த் said...

:)

ILA (a) இளா said...

குறுந்தகவல்-கு.த போதுமே. அது என்ன சே-? சேதி?

Beski said...

குறுந்த் தகவல் சேவை (Short Message Service).
கரீட்டா இருக்கனும்ல...

Beski said...

-> பிரியமுடன்.........வசந்த்
-> ILA

நன்றி.

Beski said...

இபப்டிக்கூட கமண்ட்ட கூட்டிக்கலாம் போல இருக்கே...

இராயர் said...

###LGK Rowdi Group###

ore rowsa irukku

keep it up!!!