இன்று பெய்த மழையில்... - க்ளிக்

இன்று பெய்த மழையில்
நான் பிடித்த படங்கள்...

Share/Bookmark

3 ஊக்கங்கள்:

தீபக் வாசுதேவன் said...

எந்த ஏரியா பா? கிண்டியில் வானம் மப்பும் மந்தாருமா ரொம்ப நேரமா இருக்கு. ஆனா மழையைக் காணோம் னு ஏக்கமா காத்து-பார்த்துக் கொண்டிருக்கும் எங்களுக்கு ஒரு சுகமான இணைய மழை அனுபவம் தந்ததற்கு நன்றி.

Beski said...

-> தீபக் வாசுதேவன்
நன்றி.
இது திநகர், வழக்கமா மழை பெய்தான் மாடிக்கு சென்று பார்ப்பது வழக்கம்...
மழையைப் பார்ப்பது எனக்கு ரொம்பப் பிடிக்கும்... ஆனால் வெகு நேரம் நீடிக்காவில்லை, வானம் இடித்துக்கொண்டே இருக்கிறது...
இன்னும் பெய்தால் நன்றாக இருக்கும்.

அந்தப் பக்கமும் மழை வர வேண்டிக்கொள்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

மைலாப்பூரிலும் மழை இல்லை. என்ன வானிலை இது:(
தி.நகரிலாவது பெய்ததே.