மேட்டரே இல்லாமல் தொடர் பதிவு போடுவது எப்படி?

------------
சிம்பிள்
1) மேலே உள்ளதை காப்பி செய்து பேஸ்ட் செய்யவும் (காப்பி பண்ண அங்க என்ன இருக்குனு எனக்கும் தெரியல)
2)கீழே உள்ளது போல இருவரை அழைக்கவும்.
-------------
அழைக்கப்படுபவர்கள்:
1) இதற்கு தூண்டுகோலாய் இருந்த, மேட்டரே இல்லாமல் பதிவு போட்டவரும், மொக்கைகளில் மூச்சடைத்து முங்கி முக்குளித்துக் கொண்டிருப்பவருமாகிய சென்ஷி அவர்கள்
2) படத்துக்காக பதிவா, பதிவுக்காக படமா - ரேஞ்சுக்கு பதிவு போடும் பிரியமுடன்......வசந்த் அவர்கள்
-------------

Share/Bookmark

8 ஊக்கங்கள்:

சென்ஷி said...

என்ன கொடுமை சார் இது. என் பதிவை வரியே இல்லாம இப்படியா காப்பி அடிக்கறது. இருங்க இதுக்கு ஒரு நீதிமான் வந்து நீதி சொல்லாமலா போயிடுவாரு :)

இதுவே தொடர்பதிவா.. கிழிஞ்சுடும் :)))

Unknown said...

ஆஹா..... அருமையான பதிவு....!! வாழ்த்துக்கள் தோழரே ....!!!!!

Beski said...

//என் பதிவை வரியே இல்லாம இப்படியா காப்பி அடிக்கறது//

அப்படியே காப்பி அடிச்சிடேன்னு நெனக்காதீங்க... உங்களவிட 4 லைன் கூடதான் எழுதிருக்கேன். வேனும்னா எண்ணிப் பாருங்க.

Beski said...

நன்றி லவ்டேல் மேடி.

குறை ஒன்றும் இல்லை !!! said...

அட போங்கப்பா..

ப்ரியமுடன் வசந்த் said...

http://priyamudanvasanth.blogspot.com/2009/06/blog-post_22.html

வந்து பார்க்கவும்

முடிந்தால்

அழைத்தமைக்கு நன்றி ரமேஷ்

Beski said...

கலக்கிடீங்க வசந்த்...

சும்மா ஒரு மேட்டருக்கு சொன்னா, அதையும் ஒரு மேட்டராக்கி பதிவு போட்டுட்டீங்களே... எதிர்பாக்கவே இல்ல.

Beski said...

குறை ஒன்றும் இல்லை,

புரியுது.